கௌரவர்கள் பற்றிய உண்மை! - மகாபாரதத்தில் எடுக்கப்பட்டது.

கௌரவர்கள் பற்றிய உண்மை! - மகாபாரதத்தில் எடுக்கப்பட்டது.

மகாபாரதம் ஒரு ஈடில்லா மஹா காவியம். பஞ்ச பாண்டவர்கள் பற்றி நமக்கு நிறைய கதைகள் தெரியும். மகாபாரத போருக்கு காரணமாம் கௌரவர்கள் 100 பேர் என்றுதான் பலருக்கு தெரியும் அனால் உண்மையில் கௌரவர்கள் நூற்றிஒன்றாகும். 100 ஆன் பிள்ளைகளுடன் ஒரு பெண் பிள்ளையும் உண்டாம்! அவள் தான் துச்சலை!
101 கௌரவர்களின் பெயர்களும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இப்போது தெரிந்து கொள்ளுங்கள் ;
துரியோதனன்
துச்சாதனன்
துசாகன்
ஜலகந்தன்
சமன்
சகன்
விந்தன்
அனுவிந்தன்
துர்தர்சனன்
சுபாகு
துஷ்பிரதர்ஷனன்
துர்மர்ஷனன்
துர்முகன்
துஷ்கரன்
விவிகர்ணன்
விகர்ணன்
சலன்
சத்வன்
சுலோசனன்
சித்ரன்
உபசித்ரன்
சித்ராட்சதன்
சாருசித்ரன்
சரசனன்
துர்மதன்
துர்விகன்
விவித்சு
விக்தனன்
உர்ணநாபன்
சுநாபன்
நந்தன்
உபநந்தன்
சித்திரபாணன்
சித்ரபாணன்
சித்திரவர்மன்
சுவர்மன்
துர்விமோசன்
மகாபாரு
சித்திராங்கன்
சித்திரகுண்டாலன்
பிம்வேகன்
பிமுபன்
பாலகி
பாலவரதன்
உக்ரயுதன்
சுசேனன்
குந்தாதரன்
மகோதரன்
சித்ரயுதன்
நிஷாங்கி
பஷி
விருதகரன்
திரிதவர்மன்
திரிதட்சத்ரன்
சோமகீர்த்தி
அனுதரன்
திரிதசந்தன்
ஜராசங்கன்
சத்தியசந்தன்
சதஸ்
சுவாகன்
உக்ரச்ரவன்
உக்ரசேனன்
சேனானி
துஷ்பரஜை
அபராஜிதன்
குண்டசை
விசாலாட்சன்
துராதரன்
திரிதஹஸ்தன்
சுகஸ்தன்
வத்வேகன்
சுவர்ச்சன்
ஆடியகேது
பாவசி
நகாதத்தன்
அக்ரயாய
கவசி
கிராதன்
குண்டினன்
குண்டதரன்
தனுர்தரன்
பீமரதன்
வீரபாகு
அலோலுபன்
அபயன்
ருத்ரகர்மன்
திரிடரதச்ரயன்
அனாக்ருஷ்யன்
குந்தபேதி
விரவி
சித்திரகுண்டலகன்
தீர்கலோசன்
பிரமாதி
வீர்யவான்
தீர்கரோமன்
தீர்கபூ
மகாபாகு
குந்தாசி
விரஜசன்
மற்றும் ஒரு பெண் மகள்.துச்சலை.