ஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள்

ஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள்


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


01 ஓம் அனுமனை போற்றி
02 ஓம் அஞ்சனை புதல்வனை போற்றி
03 ஓம் அறக்காவலனே போற்றி
04 ஓம் அவதார புருஷனே போற்றி
05 ஓம் அறிஞனே போற்றி
-
06 ஓம் அடக்க வடிவே போற்றி
07 ஓம் அதிகாலைப் பிறந்தவனே போற்றி
08 ஓம் அசோகவன மெரித்தவனே போற்றி
09 ஓம் அர்ஜுனன் கொடியானவனே போற்றி
10 ஓம் அமாவாசையில் பிறந்தவனே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
11 ஓம் ஆனந்த வடிவனே போற்றி
12 ஓம் ஆரோக்கியமளிப்பவனே போற்றி
13 ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14 ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15 ஓம் இசைஞானியே போற்றி
-
16 ஓம் இறைவடிவே போற்றி
17 ஓம் ஒப்பிலானே போற்றி
18 ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19 ஓம் கதாயுதனே போற்றி
20 ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
21 ஓம் களங்கமிலானே போற்றி
22 ஓம் கர்மயோகியே போற்றி
23 ஓம் கட்டறுப்பவனே போற்றி
24 ஓம் கம்பத்தருள்வோனே போற்றி
25 ஓம் கடல் தாவியவனே போற்றி
-
26 ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27 ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28 ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29 ஓம் கூப்பிய கரனே போற்றி
30 ஓம் குறுகி நீண்டோனே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
31 ஓம் குணடக்ரிய ராகனே போற்றி
32 ஓம் கௌண்டின்ய கோத்ரனே போற்றி
33 ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
34 ஓம் சலியாவரம் அருள்வோனே போற்றி
35 ஓம் சிவபக்தனே போற்றி
-
36 ஓம் சிரஞ்சீவியே போற்றி
37 ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38 ஓம் சீதாராம சேவகனே போற்றி
39 ஓம் சூரனே போற்றி
40 ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
41 ஓம் சொல் நயனே போற்றி
42 ஓம் சூரிய சீடனே போற்றி
43 ஓம் சோர்விலானே போற்றி
44 ஓம் சோகநாசகனே போற்றி
45 ஓம் தவயோகியே போற்றி
-
46 ஓம் தத்வஞானியே போற்றி
47 ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48 ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49 ஓம் தீதழிப்பவனே போற்றி
50 ஓம் தீயும் கடானே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
51 ஓம் நரஹரியானந்தர் ஆனவனே போற்றி
52 ஓம் நாரத கர்வபங்கனே போற்றி
53 ஓம் நொடித்தோர்வாழ்வே போற்றி
54 ஓம் பண்டிதனே போற்றி
55 ஓம் பஞ்சமுகனே போற்றி
-
56 ஓம் பக்தி வடிவனே போற்றி
57 ஓம் பக்தரக்ஷகனே போற்றி
58 ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
59 ஓம் பக்தராமதாசர் ஆனவனே போற்றி
60 ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
61 ஓம் பயமேயறியானே போற்றி
62 ஓம் பகையழிப்பவனே போற்றி
63 ஓம் பவழமல்லிப்பிரியனே போற்றி
64 ஓம் பிரம்மச்சாரியே போற்றி
65 ஓம் பீம சோதரனே போற்றி
-
66 ஓம் புலனை வென்றவனே போற்றி
67 ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
68 ஓம் புண்ணியனே போற்றி
69 ஓம் பொட்டிட மகிழ்வோனே போற்றி
70 ஓம் மதிமந்திரியே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
71 ஓம் மனோவேகனே போற்றி
72 ஓம் மாவீரனே போற்றி
73 ஓம் மாருதியே போற்றி
74 ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
75 ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
-
76 ஓம் மூலநக்ஷத்ரனே போற்றி
77 ஓம் மூப்பிலானே போற்றி
78 ஓம் ராமதாஸனே போற்றி
79 ஓம் ராமநாம தாஸனே போற்றி
80 ஓம் ராமதூதனே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
81 ஓம் ராம சோதரனே போற்றி
82 ஓம் ராமநாம ஸ்மரணனே போற்றி
83 ஓம் ராமநாமத்திருப்போனே போற்றி
84 ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
85 ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
-
86 ஓம் ராமாயண நாயகனே போற்றி
87 ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
88 ஓம் ராகமூல புருஷனே போற்றி
89 ஓம் ருத்ர வடிவே போற்றி
90 ஓம் லக்ஷ்ய புருஷனே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
91 ஓம் லக்ஷ்மணனைக் காத்தவனே போற்றி
92 ஓம் லங்கா தஹனனே போற்றி
93 ஓம் லங்கிணியை வென்றவனே போற்றி
94 ஓம் வஜ்ரதேகனே போற்றி
95 ஓம் வாயுகுமாரனே போற்றி
-
96 ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
97 ஓம் வணங்குவோர் வாழ்வே போற்றி
98 ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
99 ஓம் விளையாடும் வானரனே போற்றி
100 ஓம் விஸ்வரூபனே போற்றி
-
http://kkarthikrajadevotional.blogspot.com/
-
101 ஓம் வியாசராஜர்க்கு அருளியவனே போற்றி
102 ஓம் வைராக்கியனே போற்றி
103 ஓம் வைகுண்டம் வெறுத்தவனே போற்றி
104 ஓம் வேதக்கடலே போற்றி
105 ஓம் வெண்ணையுண்டவனே போற்றி
-
106 ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
107 ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
108 ஓம் மாருதியே போற்றி போற்றி