கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை

கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை
krishan-worship

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கண்ணன் சரியான, தீராத விளையாட்டு பிள்ளை ஆவார். ஆனால் அவரது ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு அர்த்தம், காரணம் இருக்கும்.

கண்ணன் சரியான, தீராத விளையாட்டு பிள்ளை ஆவார். ஆனால் அவரது ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு அர்த்தம், காரணம் இருக்கும். அந்த வகையில், செய்த லீலைகள் கணக்கில் அடங்காது.

வெண்ணெய் திருடி உண்டது, தயிரைத் திருடியது, பூதத்தை கொன்றது, கன்று மேய்த்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது, பிருந்தாவனத்தில் கோபியரோடு ஆடியது, கம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார்.

இதனை கண்ணன் பாட்டில், “தீராத விளையாட்டுப்பிள்ளை! கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை!” என்று பாரதியார் நகைச்சுவையாக பாடியிருக்கிறார்