சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா?

‪#‎சாப்பாட்டின்போது‬ அல்லது சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா?

'உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்'