கருட வழிபாடு - தடைகள் களைந்து வெற்றி தரும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருட வழிபாடு - தடைகள் களைந்து வெற்றி தரும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கருட வழிபாடு - தடைகள் களைந்து வெற்றி தரும்

 கருட வழிபாடு - தடைகள் களைந்து வெற்றி தரும்
garuda-bhagavan-pariharam

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும்.

கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும். பூர்வ சாபதோஷங்களை நிவர்த்தி செய்வது தொடர்ந்து பஞ்சமி திதி கருட வழிபாடு ஆகும். குறிப்பாக சர்ப்ப, விஷ ஜந்துக்களின் சாப, தோஷங்கள், துறவிகள் சாபத்திற்கு விமோசனம் கருட வழிபாட்டில் கிட்டும். துறவிகளின் அதிதெய்வம் கருடன் ஆகும்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் கருட வழிபாடு நல்லதோர் தீர்வைப் பெற்றுத் தரும் பக்தியும், சிரத்தையும், பூரண நம்பிக்கையும் தான் முக்கியம்.