உடல் சிக்கென்று இருக்க கொள்ளு கஞ்சி குடியுங்கள்!
அந்த காலத்தில் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடித்ததற்கு தானியங்களும் ஒருவகை காரணம் என்று சொல்லலாம்.
ஆனால் இப்போது, தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. இதோ சத்தான கொள்ளு- பார்லி கஞ்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வறுத்துப் பொடித்த கொள்ளு,
வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
சீரகத்தூள் – 1 சிட்டிகை,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
கொள்ளுமாவின் அளவில் 1/2 பங்கு பார்லி மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும்.
* தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்