கொத்து தோசை
மாலை நேர டிபன் கொத்து தோசை
kothu-dosa
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இதை செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 2 கரண்டி
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.
முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.
தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). தோசையின் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.
ஒருபுறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பாதியளவு வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்
கடைசியாக மிளகு - சீரகப் பொடி, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும்.
சூப்பரான கொத்து தோசை ரெடி.
மாலை நேர டிபன் கொத்து தோசை
kothu-dosa
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555