சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
சாதனையாளர்கள்மற்றும்பெரும்செல்வந்தர்கள்அனைவரிடமும்உள்ளஒருஒற்றுமைஎன்னதெரியுமா? அவர்கள்எந்தத்துறையில்இருந்தாலும்சரி…. சினிமாநட்சத்திரங்களோஅல்லதுஎழுத்தாளர்களோஅல்லதுதொழிலதிபர்களோஅல்லதுவிளையாட்டுவீரர்களோயாராகஇருந்தாலும்எந்ததுறையைசேர்ந்தசாதனையாளர்களாகஇருந்தாலும்சரி… கடவுள்நம்பிக்கைஇருப்பவர்களானாலும்சரி… இல்லாதவர்களானாலும்சரி… அவர்கள்அனைவரிடமும்சொல்லிவைத்தார்ப்போலஇருக்கும்ஒற்றுமைஎன்னதெரியுமா?……………. அதிகாலைஎழுவது!
நீங்கள்வேண்டுமானால், உங்கள்வட்டத்தில்உள்ளஉங்களுக்குதெரிந்தமிகப்பெரியசாதனையாளர்என்றுநீங்களகருதுபவர்எவரையாவதுகேட்டுப்பாருங்களேன்… நிச்சயம்அவருக்குஅதிகாலைஎழுந்திருக்கும்பழக்கம்இருக்கும்.
உலகப்புகழ்பெற்றபலதொழில்துறைஜாம்பவான்கள்பன்னாட்டுநிறுவனங்களின்தலைவர்கள், உலகப்பெரும்பணக்காரர்கள்இவர்கள்அனைவரும்அதிகாலைஎழுந்திருக்கும்பழக்கம்உடையவர்களே.
ஜெனரல் மோட்டார்ஸ் சி.இ.ஒ. டான் ஆகர்ஸன், விர்ஜின் அமெரிக்கா சி.இ.ஒ. டேவிட் குஷ், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ. டிம் குக், ஆக்சிஜென் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ. கெர்ரி லேபோர்ன், யூனிலீவர் சி.இ.ஒ. பால் போல்மன், சிஸ்கோ நிறுவனத்தின் சி.டி.ஒ. பத்மஸ்ரீ வாரியர், பெப்சிகோ முன்னாள் சி.இ.ஒ ஸ்டீவ் ரெய்னி மன்ட் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் இயக்குனர்களும் அதிகாலை எழுபவர்களே. கோடிக்கணக்கில் மாத ஊதியம் பெறும் இவர்களுக்கு நேரம் என்பது எத்துனை அரிய ஒரு விஷயம் என்று தெரியுமல்லவா? நம்மை விடவா அதிக நேரம் கிடைக்கபோகிறது? ஆனால் அதிகாலை இவர்கள் எழுகிறார்களே எப்படி? …ம்ம்ம் அது தான் வெற்றிக்கான சூத்திரத்தின் முதல் படி.
அதிகாலைஎழுந்திருப்பதன்அவசியத்தைவேதநூல்களும்இதிகாசங்களும்கூடபலஇடங்களில்வலியுறுத்தியிருக்கின்றன.
பகல்தொடங்குவதற்குமுந்தையவிடியற்காலைநேரம்நமக்குபிரம்மமுகூர்த்தம்எனப்படுகிறது. இந்தநேரத்தில்படுக்கையில்இருந்துஎழுதுவிடவேண்டும்.
அதிகாலையில்எழுந்திருக்கவேண்டுமானால்இரவுநாம்விரைவில்உறங்கச்செல்வதுமுக்கியம். ஆரோக்கியமானஒருஉடலுக்குதினசரி 6 அல்லது 7 மணிநேரம்உறக்கம்அவசியம். அதற்குமேல்வேண்டியதில்லை.
காலைசீக்கிரம்எழுந்திருக்கவேண்டும்என்றுநினைப்பவர்கள் 4.00 முதல் 5.00 க்குள்எழுந்துவிடவேண்டும். எழுந்தவுடன்நமதுஉள்ளங்கையைபார்ப்பதும், இறைவனின்திருவுருவப்படத்தைபார்ப்பதும்அவசியம்.