குடல்வால் (Appendix)

குடல்வால் (Appendix)


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அப்பன்டிக்ஸ் வலிக்கிறது என்று கூறினால் குடல்வால்-யை வெட்டி வெளியே எடுத்து விடுவார்கள். அது என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? உடலிலுள்ள கழிவுகளை அகற்றுகின்றது.

 உடலில் வலது பக்க, இடது பக்க இரண்டையும் அளவாக வைத்துக் கொள்கிறது. Equilibrium என்று சொல்வார்கள்.

குடல்வால்எடுத்தவர்கள் மலை மேல் ஏறும் போது அவர்களால் Balance செய்ய முடியாது.

இடது பக்கத்தை வலது பக்கத்தை அவர்களுக்கு Balance செய்து ஒழுங்காக வைத்து கொள்ள தெரியாது.

ஆனால், உலக வைத்தியம் கூறுகிறது. குடல்வால் (Appendix) என்ற உறுப்பு தேவையேயில்லை என்று. நமது உடலில் ஒரு உறுப்பு தேவையில்லையென்று எப்பொழுது கூறுகிறார்களோ, அப்பொழுது என்ன அர்த்தம். கடவுள் முட்டாள் என்று அர்த்தம்.

 கடவுளுக்கு ஒரு உறுப்பு தேவையா ? இல்லையா ? என்று தெரியாதா குடல்வால் எ ந் தவொரு வேலையும் செய்யவில்லை என்று ஒரு மருத்துவர் கூறுகிறார் என்றால் அவருக்கு அந்த உறுப்பு என்ன செய்கிறது என்று தெரியவில்லை என்று அர்த்தமே தவிர, அவருக்குப் புரியவில்லை என்று அர்த்தமே தவிர, அந்த உறுப்பு எந்த வேலையும் செய்வதில்லை என்பது தவறான ஒரு கருத்து.

இப்படி உடலில் வந்த நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது.

 அந்த உறுப்பைக் குணப்படுத்துவதுதான் வைத்தியம். எனவே, நமது சிகிச்சையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக எந்த உறுப்பில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பித்தப்பையில் கல், கர்ப்பப்பையில் கட்டி, குடல்வால் போன்ற நோய்களுக்கு உறுப்பை அறுக்காமலேயே, உடலின் உள்ளேயே உறுப்பை புதுப்பிப்பதற்குச் சில சுலபமான வழிமுறைகள் உள்ளன.

எனவே, புரிந்து கொள்ளுங்கள். ஒரு உறுப்பை வெட்டி எடுப்பதற்கு மருத்துவர் தேவை இல்லை. அந்த உறுப்பை குணப்படுத்துவதற்கு மட்டுமே மருத்துவர் தேவை. இப்படி உறுப்புக்களை வெட்டி எடுக்கிறார்கள். முதலில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை பிறகு டோஸ் அதிகமாகிக் கொண்டே போகும். பிறகு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறகு அனைத்து உறுப்புகளிலும் புதுப்புது நோய் வரும்.