வேதங்களும் பொருளும்

வேதங்களும் பொருளும்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ரிக்வேதம்:

இதற்கு வழிபடல், துதிப்பது என்று பொருள். மந்திரம் கூறி இறைவனை வணங்குவதற்குரிய வழிவகைகளை இவ்வேதம் கூறுகிறது.

யஜுர் வேதம்:

அமாவாசை, பவுர்ணமி தினங்களில் செய்யவேண்டிய வேள்விகள், பிறருக்கு கொடுக்க வேண்டிய தானங்கள், இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பலி, யாகம் முதலியவற்றைப்பற்றி இவ்வேதம் குறிப்பிடுகிறது.

சாமவேதம்:

இசைவடிவான வேதம் இது. இசையால் இறைவனை வழிபடும் முறைகளை இவ்வேதம் கூறுகிறது.

அதர்வண வேதம்:

இதில் பகைவர்களின் தொந்தரவில் இருந்து விடுபடுவதற்காக பாட வேண்டிய பாடல்கள், பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் உள்ளன