ஆப்பிள் செலரி ஜூஸ் - Apple-Celery-Juice
ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் செலரி ஜூஸ்
இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பது நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
ஆப்பிள் செலரி ஜூஸ்
தேவையான பொருட்கள் :
செலரி - 2
ஆப்பிள் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பார்ஸ்லே - அரை இன்ச்
லெமன் ஜூஸ் - அரைடீஸ்பூன்
ஆப்பிள் செலரி ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்
செய்முறை:
செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.
நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும்.
ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள்-செலரி ஜூஸ் ரெடி.

One to One Share Market Training - 9841986753
A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
"Master your Skills " with our Research Head
For Appointment - Whatsapp - 9841986753ஆப்பிள் செலரி ஜூஸ்