ஆவுடையார் கோவில் - Avudaiyar-Temple
உயிர் குதிரையாக காட்சி அளிக்கும் தாவும் பரி
ஆவுடையார் கோவிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது.
நரியைப் பரியாக்கியது இந்த ஆவுடையார்கோவில் புராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார் கோவிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க் குதிரையோ என்று தோன்றும்.
குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.
சிவபெருமான் தாங்கி நிறகின்ற இங்குள்ள குதிரைச்சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.
உயிர் குதிரையாக காட்சி அளிக்கும் தாவும் பரி
ஆவுடையார் கோவிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது.
ஆவுடையார் கோவில் - Avudaiyar-Temple
One to One Share Market Training - 9841986753
A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்

"Master your Skills " with our Research Head
For Appointment - Whatsapp - 9841986753நரியைப் பரியாக்கியது இந்த ஆவுடையார்கோவில் புராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார் கோவிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க் குதிரையோ என்று தோன்றும்.