பல் கூச்சம்
இயற்கை மூலப்பொருட்கள்:
வேப்பம் பட்டை-100கிராம்,எலுமிச்சை-10கிராம்,உப்பு-10கிராம்,கருவேலம்பட்டை-10கிராம்.
உபயோகிக்கும் விதம்:
இதில் உள்ள அனைத்து பொருட்களை நன்றாக இடித்து 10கிராம்,அளவிற்கு எடுத்து 50மில்லி தண்ணீரில் போட்டு வாய் கொப்பளிக்கவும்,அல்லது இந்த பொடி எடுத்து பல் துலக்கலாம்.1மணி நேரம் கழித்து தான் தண்ணீர் கொண்டு வாய் சுத்தம் செய்ய வேண்டும்,இது போல் தினமும் ஒரு வேளை செய்தால் போதுமானது.இவ்வாறு செய்தால் வாய் துர்நாற்றம் இருக்காது,பல்கூசாது,இரத்தம் வராது,பல் அசைவு இருக்காது,நல்ல வெண்மையாக இருக்கும்.