நெஞ்சு வலி

நெஞ்சு வலி

இயற்கை மூலப்பொருட்கள்:
கருப்புக் கொள்ளு-100கிராம், பனைவெல்லம்-100கிராம்.

உபயோகிக்கும் விதம்:
கருப்புக்கொள்ளை தண்ணீரில் ஊற்றி இரவில் 12 மணி நேரம் ஊற வேண்டும்.மறுநாளை காலையில் தண்ணிர் வடித்து புதிய தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து அந்த கொள்ளுடன் பனை வெல்லம் சேர்த்து இடித்து 3 வேளை பிரித்து சாப்பிடவும், இதை போல் 7 நாட்கள் சாப்பிடவும்.

இயற்கை மூலப்பொருட்கள்:
மருதம்-100கிராம்,தாமரை-100கிராம்,ஒமம்-100கிராம்.