பல்பொடி

பல்பொடி


இயற்கை மூலப்பொருட்கள்:
கடுக்காய்-100கிராம்,கிராம்பு-20கிராம்,ஜாதிக்காய்-20கிராம்.

உபயோகிக்கும் விதம்:
இவைகளை ஒன்றாக அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.இதிலிருந்து 1கிராம் அளவிற்கு எடுத்து பல் விலக்க வேண்டும்.